அமெரிக்காவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஆர்த்தி சுகுணேஸ்வரன் அவர்கள் ஞாயிற்றுக்கிழமை, September 22, 2024 அன்று New York இல் காலமானார்.
இவர் சுகுணேஸ்வரன் - சுசீலாதேவி ஆகியோரின் பாசமிகு மகளும்,
பண்டிதர் சரவணமுத்து - சின்னத்தங்கம் மற்றும் ஆசிரியர் சின்னத்துரை - செல்லம்மா ஆகியோரின் அன்பான பேத்தியும்,
வைத்திய கலாநிதி அர்விந்தின் பரிவான சகோதரியும்,
Britta வின் மைத்துனியும்,
சரோஜினிதேவி - இராமநாதர் ஆகியோரின் பெறாமகளும்,
வைத்திய கலாநிதி கணேசானந்தன் - வைத்திய கலாநிதி தமயந்தி ஆகியோரின் மருமகளும் ஆவார்.
அன்னாரின் ஆன்மா சாந்தியடைய உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா பிரார்த்திக்கும் அதேவேளை அன்னாரின் மறைவால் துவண்டுபோயிருக்கும் பெற்றோர் மற்றும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவிக்கிறது.
தகவல்
சரோஜினிதேவி - +1-416-606-6763
இராமநாதர் - +1-416-299-6763