பாரதி இந்திய சாஸ்திரிய நடனக் கல்லூரி அதிபர், நாட்டிய பூரணா, பரதகலா வித்தகர், நாட்டிய சிரோன்மணி ஸ்ரீமதி சியாமா தயாளன் அவர்களின் மாணவி மாதுமை பற்குணரஞ்ஜன் அவர்களின் பரத நாட்டிய அரங்கேற்றம் சனிக்கிழமை, September 7, 2024 அன்று 5183 Sheppard Ave E, Scarborough, ON M1B 5Z5, ON, Canada என்ற முகவரியில் அமைந்திருக்கும் Chinese Cultural Centre of Greater Toronto மண்டபத்தில் இடம்பெற உள்ளது.
மாலை 4:30 மணிக்கு சிற்றுண்டிகள் வழங்கப்படும். அரங்கேற்றம் சரியாக மாலை 5:30 மணிக்கு ஆரம்பமாகும்.
இந்த நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு சியாமா தயாளன் அவர்கள் உசன் மக்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறார்.
மாதுமைக்கு வாழ்த்து கூறும் அதேவேளை இந்த அரங்கேற்றம் சிறப்பாக நடந்தேறி மாதுமை நடன உலகில் பிரகாசிக்க உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா வாழ்த்தி நிற்கிறது. மாதுமையின் குரு சியாமா தயாளன் அவர்களின் கலைச் சேவையையும் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா பாராட்டுகிறது.
The Bhaarati School of Indian Classical Dance personally invites you to grace your presence at the arangetram of Mathumai Patkunaranjan on September 7th, 2024 at the Chinese Cultural Centre. Mathumai has put a tremendous amount of effort for this performance and is excited to share the next step of her dance journey with you. It would be an honour to have the blessings of your presence on this auspicious day.
Date and Venue:
Saturday, September 7th, 2024 at 5:30 pm
(Refreshments are served from 4:30 pm to 5:30 pm).
Chinese Cultural Centre of Greater Toronto
5183 Sheppard Ave E,
Scarborough, ON M1B 5Z5
United People Association of Usan in Canada wishes Mathumai for a blissful event and her continued success in the future! We also wishes her Guru Shiyama Thayaalan for her methodical teaching producing talented dancers.