உசனைச் சேர்ந்த சிதம்பரப்பிள்ளை வரதகுமார் (வரதன்) அவர்களின் மாமனார் முருகேசு பரமானந்தம் அவர்களின் துயர் பகிர்வு.
யாழ்ப்பாணம், கோண்டாவில் அன்னங்கை வீரபத்திரர் கோவில் கலைவாணி வீதியைப் பிறப்பிடமாகவும், வன்னிச்சி கோவிலடி வல்வெட்டியை நீண்டகால வசிப்பிடமாகக் கொண்டவரும், தற்போது கனடாவில் வசித்து வந்தவருமாகிய முருகேசு பரமானந்தம் அவர்கள் 13/01/2024 இரவு கனடாவில் சிவபதமடைந்துவிட்டார் என்பதனை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.
அன்னார் லட்சுமிதேவி (தேவி) அவர்களின் பாசமிகு கணவரும்,
காலம் சென்றவர்களான முருகேசு கனகம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,
காலம் சென்ற வேலுப்பிள்ளை மற்றும் பூபதிதேவி ஆகியேரின் அன்பு மருமகனும்,
காலம் சென்றவர்களான அன்னபூரணம், தங்கலட்சுமி, மலர்மணி, தாமோதரம்பிள்ளை (மகேந்திரம்), பாலசிங்கம் (தவராசா), சின்னராசா (சின்னகிளி) மற்றும், நடேசபிள்ளை (நடேஸ்) ஆகியேரின் அன்புச் சகோதரரும்,
உஷாம்பிகை (உஷா, கனடா), உதயகுமார் (உசன், லண்டன்), பத்மநாபன் (கஜன், கனடா), சர்மினி (சுவிஸ்) ஆகியேரின் அன்புத் தந்தையாரும்,
வரதன் (கனடா), சங்கீதா (லண்டன்), கேபினா (கனடா), லதன் (சுவிஸ்) ஆகியேரின் அன்பு மாமனாரும்,
வர்ஷா, ஆதி, திஷானா, கிசோரி, ஹாசினி, சாருஜயன், சாரிஷா, பிரியங்கா, திவ்யா, லயா, ஜெய் ஆகியேரின் அன்புப் பேரனும்,
பராசக்தி, கமலம், ராசன், ராணி, ரவி, விஜியன், செந்தி, கமலா, தபோ, விஜி, மறும், காலம் சென்றவர்களான வேலுப்பிள்ளை, இலங்கநாதன், பரமநாதன், புவனேஸ்வரி, சரஸ்வதி, புஸ்பம், தவம் ஆகியேரின் அன்பு மைதுனரும் ஆவார்.
இறுதி கிரிகைகள்
பார்வைக்கு:
20-01-2024 சனிக்கிழமை பிற்பகல் 5 மணி முதல் 9 மணி வரை
21-01-2024 ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் 9 மணி வரை
கிரிகை:
21-01-2024 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் 11 மணி வரை
தகனம்:
21-01-2024 ஞாயிற்றுக்கிழமை 11:30 மணி
முகவரி:
Ajax Crematorium & Visitation Centre
384 Finley Ave
Ajax, ON L1S 2E3
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மேலதிக தெடர்புகளுக்கு
உஷா (மகள்) கனடா - +1-416-419 - 0391
வரதன் (மருமகன்) கனடா +1-647-567 - 7959
கஜன் (மகன்) கனடா - +1-416-723 - 5571
உதயகுமார் (உசன், மகன்) லண்டன் - +44 7948625805
சர்மினி (மகள்) சுவிஸ்
செந்தி (மைத்துனர்) கனடா - +1-647-302 - 5571
ரவி (மைத்துனர்) டென்மார்க் - +45 28349312