உசனைச் சேர்ந்த காலம் சென்றவர்களான திரு. பதஞ்சலி (ஆசிரியர்) திருமதி மனோன்மணி அவர்களின் அன்புப் புதல்வி மகாஈஸ்வரி கனகசபை அவர்கள் May 6, 2023 அன்று கொழும்பில் காலமானார்.
இவர் தனுஷா, கஜன், நிருஷா ஆகியோரின் அன்புத் தாயார் ஆவார்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா பிரார்த்திப்பதோடு அன்னாரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறது.