அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Wednesday, March 8, 2023

Usan Foundation - "உசனோடு ஒன்றாவோம்" இணைய விழா

Usan Foundation இன் முதலாவது நிகழ்வு

முத்தமிழ் கலை நிகழ்வு

திகதி: March 11, 2023, சனிக்கிழமை
நேரம்: 6 a.m. Eastern Canada (Toronto)
             11 a.m. UK
             12 noon Europe, Scandinavia
             4:30 p.m. Usan 
             10 p.m. Sydney, Australia

Zoom இணைப்பு விபரம்
Join Zoom Meeting

Meeting ID: 842 5102 5788
Passcode: 1234

இணைப்பு விபரத்தை ஏனையவர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள்.

கலை நிகழ்வுகளைக் கண்டு களிப்பதோடு, ஊரோடும் உறவாடுவோம்!
அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்!
உறவுகளையும், நட்புகளையும் உங்களோடு அழைத்து வாருங்கள்!

நன்றி.

Usan Foundation சார்பாக
உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் -கனடா