அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Saturday, January 29, 2022

உலகளாவிய உசன் கட்டமைப்பு
Usan Global Forum
அங்குரார்ப்பண நிகழ்வு

உலகளாவிய உசன் கட்டமைப்பு - Usan Global Forum - உருவாக்கம் சம்பந்தமாக Zoom செயலி வழியாக January 22, 2022, சனிக்கிழமை முதலாவது கூட்டம் உலகமெங்கும் பரந்துபட்டு வாழ்கின்ற உசன் உறவுகளோடு இணையவழியூடாக இடம்பெற்றது.

இதையடுத்து இக்கூட்டத்தில் அடுத்த 31.01.2022 முன்பாக இந்தகட்டமைப்பிற்கான யாப்பை முழுமையடைய வைப்பதற்கான ஒரு குழுவை முன்மொழிந்தோம். அதன்படி அவர்களால் யாப்பானது முழுமையடைந்துள்ளது.  இதனடிப்படையில் "உலகளாவிய உசன் கட்டமைப்பு (Usan Global Forum)" அங்குரார்ப்பண நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை 30.01.2022 கனடா நேரம் காலை 7:00 மணி, இலங்கை நேரம் மாலை 5:30, ஐரோப்பிய நேரம் பகல் 1 மணி, இலண்டன் மதியம் 12 மணி, அவுஸ்ரேலியா இரவு 11 மணிக்கு நடைபெற உள்ளது என்பதை எமது உறவுகளுக்குத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Zoom செயலி இணைப்பு விபரம்
Meeting ID: 856 3853 6536
Passcode: usan
https://us02web.zoom.us/j/85638536536?pwd=aTRLam9HbERyb2V2TzNvRnptbXlKQT09

நிகழ்ச்சி நிரலும் தரப்பட்டுள்ளது.

இந்த வரலாற்று நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அனைவரும் அன்போடு அழைக்கப்படுகிறீர்கள்.

மனங்களாலும், வளங்களாலும் புலமும், நிலமும் ஒருமித்து வெற்றி கொள்வோம்!

நன்றி.

ஜெயதேவன் அம்பலவாணர்
பேச்சாளர்
உலகளாவிய உசன் கட்டமைப்பு