Covid-19 நோயைத் தடுப்பதற்கான தடுப்பு மருந்து பெற்றுக்கொள்ளும் அரிய வாய்ப்பு உசன் மக்களுக்குக் கிடைத்துள்ளது. June 1, 2021, செவாய்க்கிழமை கொடிகாமம் ஆதார வைத்தியசாலையில் (மிருசுவில் வைத்தியசாலை) உசன் மக்கள் இந்தத் தடுப்பு மருந்தைப் பெற்று நோய் பரவலைத் தடுக்க உறுதி கொள்ள வேண்டுமென்று சுகாதாரத் துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சமூக வலைத் தளங்களில் வரும் உத்தியோகமல்லாத தகவல்களை நம்ப வேண்டாமென அவர்கள் வேண்டுகின்றனர்.