உசனைப் பிறப்பிடமாகவும், Toronto, கனடாவை வதிவிடமாகவும் கொண்ட தங்கம்மா வேலுப்பிள்ளை அவர்கள் 23-03-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வல்லிபுரம் வேலுப்பிள்ளை அவர்களின் அருமை மனைவியும்,
காலஞ்சென்ற மயில்வாகனம், கனகம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற குலசேகரம், வினாசித்தம்பி, அமுதவள்ளி, சின்னத்துரை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான அன்னப்பிள்ளை, இலட்சுமி, கனகசபை மற்றும் சரோஜினி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
திருஞானம் (இலங்கை), பரம்சோதி (கனடா), சிவகரன் (கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சொர்ணேஸ்வரி (இலங்கை), சரோஜினிதேவி (கனடா), நாளாயினி (கனடா) ஆகியோரின் அன்பு மாமியும்,
சத்தியவாணி, நிமால் ரவீந்திரன், வாகீசன், சாந்தி, கயானி, சுதாகரன், துஷ்யந்தி, துஷ்யந்தன், துவாரகன், தனுஷா, துசிதரன், அனோஜ், ஆரணி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
யதுக்சா, கீர்த்துக்கா, அக்சியா, அக்சனா, ரியா, அஜீசன், அஸ்விகா, அனஸ்கா, அவிஸ்கா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு:
Saturday, March 27, 2021 6:00 PM - 9:00 PM
Sunday, March 28, 2021 8:00 AM - 9:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை:
Sunday, March 28, 2021 9:00 AM - 10:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்:
Sunday, March 28, 2021 11:00 AM
Highland Hills Funeral Home and Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
சிவகரன் - மகன்
Mobile: +14168419247
பரம்சோதி - மகன்
Mobile: +16472020974
திருஞானம் - மகன்
Mobile: +94776045119
Mobile: +94770095119
திருமதி தங்கம்மா வேலுப்பிள்ளை அவர்களின் ஆன்ம சாந்திக்காக உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா வேண்டிக்கொள்கிறது. அதேவேளை அன்னாரின் பிரிவால் கவலையுற்றிருக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறது.