உசனைப் பிறப்பிடமாகவும், இல. 78 குருசோ வீதி, யாழப்பாணத்தை வதிவிடமாகவும் கொண்ட ஞானசெல்வம் கிறிஸ்ரி பிறேமகுமார் (ரிச்சேட்டப்பாவின் பேரன்) அவர்கள் 13.02.2021, சனிக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான ஞானசெல்வம், பூமலர் ஆகியோரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற பரராஜசிங்கம், பத்மராணி ஆகியோரின், அன்பு மருமகனும்,
கிறிஸ்ரினா தர்ஷினியின் (Accountant - St. John's College, Jaffna) அன்புக் கணவரும்,
Noel Rukshan (London), Joel Anukshan (HNB -நெல்லியடி கிளை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
டிம்பிள் திசாந்தி Rukshan (London), ஜொஆன் ஷாலினி Anukshan (Interpreter - Danish Consulate) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கெசியா மிஷேல் Rukshan அவர்களின் பாசமிகு பேரனும்,
பிறேமறஞ்சினி சோமநாதர், பிறேமகுமாரி புஷ்பராஜா (Retired Teacher) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
ஜெயந்தன் பரராஜசிங்கம் (Canada), சுகந்தன் பரராஜசிங்கம் (Canada), துஷ்யந்தன் பரராஜசிங்கம், கிறிஸ்ரி பரராஜசிங்கம் (Proprietor - Para Lights) ஆகியோரின் பாசமிகு மைத்துனருமாவார்,
அன்னாரின் பூதவுடல் White House Parlour, இல. 181 பிராதன வீதி,யாழ்ப்பாணத்தில் 25.02.2021, வியாழக்கிழமை காலை 8 மணி தொடக்கம் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் நல்லடக்க வழிபாட்டின் பின்னர், அராலி அமெரிக்கன் சிலோன் மிஷன் திருச்சபையின் கல்லறைத் தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இந்த அறிவித்தலை அருட்பணியாளர்கள், உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல் - குடும்பபத்தினர்.
+94778447849
அன்னாரின் ஆன்ம இளைப்பாற்றுக்காக உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா வேண்டிக்கொள்கிறது. அன்னாரின் பிரிவால் துவண்டுபோயிருக்கும் குடும்பத்தினருக்கும், உறவினர் மற்றும் நண்பர்களுக்கும் அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறது.