கவிஞர் நந்தினி அவர்களின் "பாவிசை" சிறுவர் பாடல் தொகுதியை உசன் இராமநாதன் மகாவித்தியாலய மாணவர்களுக்கு வழங்குவதற்கு உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா Rs.40,000.00 அனுசரணை வழங்கியுள்ளது. ஒன்றியத்தின் வேண்டுகோளை ஏற்று இந்த அனுசரணையில் பங்கெடுத்துகொண்டோர்:
1. திருமதி. சரோஜினி இராமநாதர் - $50.00
2. சின்னத்துரை குடும்பம் - $100.00
3. சரவணமுத்து குடும்பம் - $140.00
இந்த நிதி உசன் பண்டிதர் சரவணமுத்து பொது நூலகத்தினூடாக வழங்கப்பட்டது. பங்களிப்புச் செய்தோருக்கு உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா தனது நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறது.
நிதி உதவி வழங்கல் நிகழ்வின் சில ஒளிப்படங்களை இங்கே காணலாம்.