அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Friday, August 21, 2020

பொதுச் சபைக் கூட்டமும், கோடைகால ஒன்றுகூடலும்


அன்பார்ந்த உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவின் உறுப்பினர்களே மற்றும் உசன் மக்களே!

உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவின் 2020ஆம் ஆண்டுக்கான பொதுச் சபைக் கூட்டமும், கோடைகால ஒன்றுகூடலும் தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு இரத்துச் செய்யப்படுள்ளது என்பதை அறியத்தருகின்றோம். இந்தக் கோடைகாலத்தில் உங்களைச் சந்தித்து மகிழ முடியாமல் போனது கவலையே. காலம் அனுமதிக்கும்போது மீண்டும் சந்திப்போம்.

நீங்கள் அனைவரும் பூரண சுகத்துடன் இருக்க வாழ்த்துகிறோம்.

நன்றி.

நிர்வாகசபை
உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா