யாழ். கட்டுவனைப் பிறப்பிடமாகவும், உசனை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா திருநாவுக்கரசு அவர்கள் 13-07-2020 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற இராமநாதன், கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
சிவலோகநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,
ஐங்கரன்(கொழும்பு), கிருபாகரன்(துணுக்காய்), கருணாகரன்(யாழ்ப்பாணம்), கவிதா(சுன்னாகம்), சிவாகரன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பிரேமலதா(கொழும்பு), சுபாசினி(துணுக்காய்), அபர்ணா(யாழ்ப்பாணம்), கேதீஸ்வரன்(சுன்னாகம்), அர்ப்பனா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான நல்லம்மா, பரமானந்தம், செல்லம்மா மற்றும் சின்னம்மா(டென்மார்க்), திலகவதி(கனடா), சரஸ்வதி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சங்கீத், மாதுரி, திவ்யெஸ், சஞ்யெஸ், ரஜனி, பிரியங்கா, பிரதிகா, தக்ஷயா, லக்ஷயா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 14-07-2020 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் உசன் ஈச்சங்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சிவலோகநாயகி - மனைவி
+94212050195
ஐங்கரன் - மகன்
Mobile : +94775385383
கிருபாகரன் - மகன்
Mobile : +94773471065
கருணாகரன் - மகன்
Mobile : +94779449512
கவிதா - மகள்
Mobile : +94774409902
சிவாகரன் - மகன்
Mobile : +61401225582
(இந்த அறிவித்தல் www.ripbook.com என்ற இணையத்தளத்திலிருந்து பிரதி செய்யப்பட்டது.)
அன்னாரின் ஆன்மா சாந்தியடைய உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் கனடா பிரார்த்திக்கும் அதேவேளை மனைவி, பிள்ளைகளுக்கு அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறது.