உசனைச் சேர்ந்த காசிப்பிள்ளை நவரத்தினம் அவர்களின் சகோதரரின் மனைவி திருமதி பரமேஸ்வரி அழகரத்தினம் அவர்கள் இலண்டனில் காலமானார். இவர் சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் முன்னாள் ஆசிரியையாவார்.
அன்னாரை இழந்து தவிக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனைகள்.