உசனைச் சேர்ந்த திருமதி வாலைப்பிள்ளை வேலுப்பிள்ளை (நல்லம்மா ஆசிரியை) அவர்கள் மொன்றியல், கனடாவில் செவாய்க்கிழமை, May 26, 2020 அன்று காலமானார்.
இவர் காலஞ்சென்ற வாரித்தம்பி செல்லம்மா தம்பதிகளின் மகளும்,
காலஞ்சென்ற வேலுப்பிள்ளை (ஐயாத்துரை) அவர்களின் அன்பு மனைவியும்,
கிருபாகரன் (கிருபா), உதயகுமாரி (உதயா), இன்பகரன் (இன்பன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஜீவகலா (ஜீவா), தயாபரன், துஷ்யந்தினி (துஷி) ஆகியோரின் அன்பு மாமியும்,
காலஞ்சென்றவர்களான பொன்னையா, நாகமுத்து (தங்கமலர்), அன்னபூரணம், சின்னத்துரை அவர்களின் நேசமிகு சகோதரியும் ஆவார்.
இறுதி நிகழ்வுகள்
AETERNA FUNERAL COMPLEX
55, Gince Street, Montreal (St-Laurent), QC H4N 1J7 என்ற முகவரியில்
சனிக்கிழமை, May 30, 2020 அன்று காலை 9 மணி முதல் மதியம் 12 மணிவரை நடைபெறும்.
தொடர்புகளுக்கு
கிருபா
+1-416-751-2060 (செல்லிடப்பேசி)
உதயா
+1-647-554-0133 (செல்லிடப்பேசி)
இன்பன்
+1514-805-6000
+1514-264-4444 (செல்லிடப்பேசி)
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குமபத்தினருக்கு உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதோடு, அன்னாரின் ஆன்ம சாந்திக்காகப் பிரார்த்திக்கிறது.