உசனை பிறப்பிடமாகவும் வாழ்விடமாககொண்டவரும் ,தற்போது கனடாவில் வாழ்ந்து வந்தவருமான
முன்னாள் கொழும்பு அச்சக பணியாளருமான திரு.பொன்னையா நல்லதம்பி அவர்கள்.30 /03/2020 அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலம்சென்ற திரு,திருமதி,பொன்னையா தம்பதிகளின் அன்பு மகனும் பராசக்தி அவர்களின் அன்புக்கணவரும் , காலம் சென்ற நல்லதங்கம் அவர்களின் சகோதரனும் ,
சிற்சபேசன்(நோர்வே ), சிற்சொரூபன் (சுவிஸ்), ஷகிலா (கனடா) முன்னாள் ஆசிரியை உசன் இராமநாதன் மகா வித்தியாலயம் . ஆகியோரின் அன்பு தந்தையும் ஆவார் .
அன்னாரின் இறுதிச்சடங்குகள் கனடாவில் (தற்போதைய அசாதாரண சூழ்நிலைக்கு ஏற்ற முறையில் )
நடைபெறும் . இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஊர் மக்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுகிறோம் .
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுவதுடன் அன்னாரின் பிரிவால் துயரும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறோம் .
தகவல்
மகள் -ஷகிலா (கனடா ) 905-832-8711
மருமகன் - நகுலன் 416-559-1260