உசனை சேர்ந்த முன்நாள் இ.போ.ச ஊழியர் திரு சுகுணபாலன் அவர்களின் அன்பு துணைவியார் திருமதி.சரஸ்வதி சுகுணபாலனன் அவர்கள் கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி கந்தப்பு தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி கார்த்திகேசு தம்பதிகளின் அன்பு மருமகளும்,
உசனை சேர்ந்த முன்நாள் இ.போ.ச ஊழியர் திரு சுகுணபாலன் அவர்களின் அன்பு மனைவியும்,
ஷோபனா, காலஞ்சென்ற புகழினி, தர்மேந்திரா, சுகந்தினி, பிரமேந்திரா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சண்முகநாதன், பிரமிளா, அகிலன், ரம்யா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தவமணி, பாலபரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
செல்லத்துரை, சண்முகராஜா, லில்லி, ரதிமதி, பாலேந்திரா, பாலச்சந்திரன், ஜெயராணி, குலராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பவன், கஜினா, கஷ்மிகா, கிஷானா, ஆதவன், அஸ்வினி, எர்ஸா ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
- Saturday, 25 Jan 2020 5:00 PM - 9:00 PM
கிரியை Get Direction
- Sunday, 26 Jan 2020 8:00 AM - 11:30 AM
தகனம் Get Direction
- Sunday, 26 Jan 2020 12:00 PM - 12:30 PM
தகவல்: குடும்பத்தினர்
யோகன் - கணவர்
- Mobile : +19052099323
ஷோபனா - மகள்
- Mobile : +447411618032
தர்மேந்திரா - மகன்
- Mobile : +14165761382
பிரமேந்திரா - மகன்
- Mobile : +14165238138
சுகந்தினி - மகள்
- Mobile : +14168028326