Thursday, December 31, 2020
துயர் பகிர்வு - நல்லதம்பி கணேசலிங்கம்
President
|
|
Tuesday, December 29, 2020
பரீட்ச்சார்த்த Zoom இணைப்பு - Experimental Zoom Meeting
President
|
|
Sunday, December 27, 2020
துயர் பகிர்வு - ஓய்வுநிலை அதிபர் வரதராஜா
President
|
|
Saturday, December 26, 2020
திருமதி செல்லாச்சி பாலசிங்கம்
(ஓய்வு பெற்ற ஆசிரியர், சாவகச்சேரி மகளிர் கல்லூரி)
(ஓய்வு பெற்ற ஆசிரியர், சாவகச்சேரி மகளிர் கல்லூரி)
President
|
|
Friday, December 11, 2020
"உசன் உறவுகள்"
President
|
|
Monday, November 30, 2020
"பாவிசை" சிறுவர் பாடல் தொகுதி வழங்கலுக்கு Rs. 40,000.00 அனுசரணை
President
|
|
Friday, November 20, 2020
துயர் பகிர்வு
திருமதி நேசமலர் (தேவி) அருளானந்தம்
திருமதி நேசமலர் (தேவி) அருளானந்தம்
President
|
|
Thursday, October 29, 2020
நவராத்திரி நிகழ்வு
President
|
|
Wednesday, October 21, 2020
துயர் பகிர்வு - சின்னத்தம்பி நடராஜா
President
|
|
Tuesday, October 20, 2020
"பாவிசை" சிறுவர் பாடல் தொகுதி
President
|
|
Friday, August 21, 2020
பொதுச் சபைக் கூட்டமும், கோடைகால ஒன்றுகூடலும்
President
|
|
Friday, August 14, 2020
உசனிலிருந்து மற்றுமொரு வைத்திய கலாநிதி
President
|
|
Monday, July 13, 2020
அமரர் கந்தையா திருநாவுக்கரசு
President
|
|
Sunday, July 5, 2020
துயர் பகிர்வு
அமரர் பெரியதம்பி இராஜரட்ணம்
அமரர் பெரியதம்பி இராஜரட்ணம்
President
|
|
Wednesday, July 1, 2020
இடர்கால உதவித் திட்டத்தில் பங்கெடுத்தோருக்கு நன்றி
அச்சுதன் கனகசுந்தரம் |
$100.00 |
பாஸ்கரன் சுப்பிரமணியம் |
$100.00 |
ஜெகதீஸ்வரன் சிதம்பரம்பிள்ளை |
$25.00 |
ஜெயசங்கர் இரங்கநாதன் |
$100.00 |
பரம்சோதி வேலுப்பிள்ளை |
$100.00 |
பிரபானந்தன் வெற்றிவேலு |
$500.00 |
சஞ்சிகா சுபேசன் |
$100.00 |
சரவணமுத்து குடும்பம் |
$208.72 |
சரோஜினி தேவபாலன் |
$50.00 |
சாந்தினி சிவானந்தன் |
$100.00 |
சிவகுமார் நவரத்தினம் |
$200.00 |
தயாபரன் சித்தம்பரப்பிள்ளை |
$100.00 |
திசீவன் நவரத்தினம் |
$50.00 |
வரதகுமார் சிதம்பரம்பிள்ளை |
$100.00 |
வேனுசன் யோகராசா |
$100.00 |
விஜயகுமாரி புஷ்பராஜா |
$100.00 |
ரஜனி மதீஸ்வரன் |
$100.00 |
செமிலா பிரகலாதன் |
$100.00 |
சின்னத்துரை குடும்பம் |
$300.00 |
திருமதி பொன்னம்பலம் நினைவாக |
$100.00 |
புஸ்பராணி சிவபாதம் |
ரூ.16,000.00 |
கணேசானந்தன் சரவணமுத்து |
ரூ.50,000.00 |
கேதீஸ்வர சர்மா |
ரூ.10,000.00 |
சரவணா ஐயா |
ரூ.10,000.00 |
சோ. ஸ்ரீகாந்தன் |
ரூ.10,000.00 |
ஐ. ஜெபநாமகனேசன் |
ரூ.10,000.00 |
ச. ஜெயராஜா |
ரூ.10,000.00 |
சே. சஞ்சயன் |
ரூ.10,000.00 |
மீரா தேவரஞ்சன் |
ரூ.10,000.00 |
இந்துஜா சாரங்கன் |
ரூ.10,000.00 |
பே. அரவிந்தன் |
ரூ.10,000.00 |
சு. சற்குருநாதன் |
ரூ.10,000.00 |
கு. கமலதாசன் |
ரூ.7,000.00 |
சு. அருடப்பிரகாசம் |
ரூ.5,000.00 |
து. ரேஜன் |
ரூ.5,000.00 |
பொ. கனகரத்தினம் |
ரூ.5,000.00 |
ச. செல்வராசா |
ரூ.5,000.00 |
முருகேசு |
ரூ.1,000.00 |
President
|
|
Wednesday, May 27, 2020
நல்லம்மா ஆசிரியை
உசனைச் சேர்ந்த திருமதி வாலைப்பிள்ளை வேலுப்பிள்ளை (நல்லம்மா ஆசிரியை) அவர்கள் மொன்றியல், கனடாவில் செவாய்க்கிழமை, May 26, 2020 அன்று காலமானார்.
இவர் காலஞ்சென்ற வாரித்தம்பி செல்லம்மா தம்பதிகளின் மகளும்,
காலஞ்சென்ற வேலுப்பிள்ளை (ஐயாத்துரை) அவர்களின் அன்பு மனைவியும்,
கிருபாகரன் (கிருபா), உதயகுமாரி (உதயா), இன்பகரன் (இன்பன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஜீவகலா (ஜீவா), தயாபரன், துஷ்யந்தினி (துஷி) ஆகியோரின் அன்பு மாமியும்,
காலஞ்சென்றவர்களான பொன்னையா, நாகமுத்து (தங்கமலர்), அன்னபூரணம், சின்னத்துரை அவர்களின் நேசமிகு சகோதரியும் ஆவார்.
இறுதி நிகழ்வுகள்
AETERNA FUNERAL COMPLEX
55, Gince Street, Montreal (St-Laurent), QC H4N 1J7 என்ற முகவரியில்
சனிக்கிழமை, May 30, 2020 அன்று காலை 9 மணி முதல் மதியம் 12 மணிவரை நடைபெறும்.
தொடர்புகளுக்கு
கிருபா
+1-416-751-2060 (செல்லிடப்பேசி)
உதயா
+1-647-554-0133 (செல்லிடப்பேசி)
இன்பன்
+1514-805-6000
+1514-264-4444 (செல்லிடப்பேசி)
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குமபத்தினருக்கு உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதோடு, அன்னாரின் ஆன்ம சாந்திக்காகப் பிரார்த்திக்கிறது.
President
|
|
Friday, May 15, 2020
Wednesday, May 13, 2020
வீரகத்தியார் நடராசா சோமசுந்தரம்
யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட வீரகத்தியார் நடராசா சோமசுந்தரம் அவர்கள் 12-05-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடராசா (ஆசிரியர்- ஆயுர்வேத வைத்தியர்) வள்ளியம்மை தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
காலஞ்சென்ற தில்லை நடேசபிள்ளை, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சரஸ்வதி(முன்னாள் சாவகச்சேரி இந்துக் கல்லூரி ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான பரமானந்தம், குலசேகரம், வைத்தியநாதன் ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
ஸ்ரீமுருகன், ஸ்ரீகாந்தன், வேலும்மயிலும், சாந்தினி, ஸ்ரீகதிர்காமநாதன், நளாயினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பரமேஸ்வரி, கலாநிதி, இராஐநந்தினி, ஸ்ரீகணேசன், ரஞ்சனி, ஞானச்சந்திரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பிரகாஷ், தர்சினி, ஷெமிலா, பிரமிளா, ஷர்மிலா, ஸ்ரீகரன், றஜிகலா, செந்தூரன், சிந்துஜா, நர்மதன், மிதுன், துளசி, அபிரா, காயத்திரி, கிருஷாந், அனோஜ் ஆகியோரின் அன்புப் பேரனும்,
ஹரிஷ்மன், அஜிஷ்மன், ஹரிஷ், ஸ்ரீராம், சாதனா, சரவணன், தூரிகன், கவிநிலா, அருவிகன், அரன், நிரான், கார்த்திக், அர்ஜ்யுன், நயனி ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
இக்காலச் சூழ்நிலை கருதி குடும்ப அங்கத்தவர்கள் மட்டும் இறுதி நிகழ்வில் பங்குபற்றுவர்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Thursday, 14 May 2020 2:00 PM - 4:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
14 May 2020 4:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தொடர்புகளுக்கு
ஸ்ரீமுருகன் - மகன்
Mobile : +94777481938
ஸ்ரீகாந்தன் - மகன்
Mobile : +94779795478
வேலும்மயிலும் - மகன்
Mobile : +18037472443
சாந்தினி - மகள்
Mobile : +61418267752
ஸ்ரீகதிர்காமநாதன் - மகன்
Mobile : +14169033574
நளாயினி - மகள்
Mobile : +14168560062
(இந்தப் பதிவு www.ripbook.com என்ற இணையத் தளத்திலிருந்து பிரதி செய்யப்பட்டது.)
அன்னாரின் இழப்பால் துயரடைந்திருக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கு உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா தனது அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாருக்கு அஞ்சலியையும் செலுத்துகிறது.
President
|
|
Sunday, April 19, 2020
இடர்கால உதவி - மேலதிக தகவல்
உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா
President
|
|
மரண அறிவித்தல்
யாழ். விடத்தற்பளையைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஜெகநாதன் அருணாசலம் அவர்கள் 10-04-2020 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற அருணாசலம், சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற சண்முகம்பிள்ளை, சிவகலை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மஞ்சுளா அவர்களின் அன்புக் கணவரும்,
நிசாந்தன், மொனீசா, நிலுசா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கேசவன், ஜெனீபர் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மித்திரா, லியம், மைரா, அட்ரைனா ஆகியோரின் அன்பு தாத்தாவும்,
காலஞ்சென்ற ஜெயராசா (ஆசிரியர்), ஜெகசோதி (ஓய்வுபெற்ற ஆசிரியர்- இலங்கை), ஜெகதீஸ்வரன் (கனடா), ஜெகபாலேந்திரா (இந்தியா), ஜெகபூவறஞ்சிதம் (விடத்தற்பளை), ஜெகசீலன் (பிரான்ஸ்), ஜெகதீசன் (டென்மார்க்), ஜெகயெந்திமாலா (பிரித்தானியா), ஜெகதா (விடத்தற்பளை), ஜெகறட்ஷன் (பிரித்தானியா), ஜெகதாரணி (உசன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இராசகுலேந்திரன் (ஓய்வுபெற்ற நகரசபை உத்தியோகத்தர்- இலங்கை), சறோயா (கனடா), வனஜா (இந்தியா), தங்கராசா (விடத்தற்பளை), வாசுகி (பிரான்ஸ்), சறோயாமலர் (டென்மார்க்), விக்கினேஸ்வரன் (பிரித்தானியா), சிறிஸ்கந்தராசா (விடத்தற்பளை), கிறிஸ்ரினா (பிரித்தானியா), மனோகரன் (உசன்), மகேந்திரா (கண்ணா- கொலண்ட்), கீதாஞ்சலி (சிங்கி- இலங்கை), தமயந்தி (பிரித்தானியா), ஜொய் (பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நாதன் (இலங்கை), சித்திக் (பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகலனும்,
கார்த்திகா, விசாகன் (கனடா), விதுசா (பிரான்ஸ்), நிருசா (பிரான்ஸ்), அருசன் (பிரான்ஸ்), யசிவன் (பிரான்ஸ்), கீர்த்தீகன் (டென்மார்க்), மெகன் (பிரித்தானியா), ஜொனதன் (பிரித்தானியா), கிஷான் (இலங்கை), நிவேதா (இலங்கை), ஆட்டிக்கா (பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
பாமிகா (விடத்தற்பளை), தார்மிகா (விடத்தற்பளை), காயத்திரி (பிரித்தானியா), கஸ்தூரி (பிரித்தானியா), பார்கவி (விடத்தற்பளை), சிற்பரன் (விடத்தற்பளை), தேன்மொழி (விடத்தற்பளை), சர்மி (உசன்), தேனுகா நிமேஸ்வரன் (உசன்), லக்சிகா (உசன்), துளசிகா (உசன்), ஒலின் (கொலண்ட்), டிலூசா (பிரித்தானியா), டியோனா (பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்: குடும்பத்தினர்
நேரடி ஒளிபரப்பு
20th Apr 2020 8:00 AM
தகனம்
Monday, 20 Apr 2020 8:00 AM
Magnus Poirier
10300 Pie-IX Blvd, montreal-nord, Quebec, H1H 3Z1
நிசாந்தன் - மகன்
Mobile : +15149756474
மொனீசா - மகள்
Mobile : +15145775352
கேசவன் - மருமகன்
Mobile : +15148136174
ஈஸ்வரன்
Mobile : +14167207973
சித்திக்/தமயந்தி
Mobile : +447814025940
ஜெயம்
Mobile : +33610797096
சோதி
Mobile : +94774385609
பாலன்
Mobile : +919840300283
தீசன்
Mobile : +4526256972
யேந்தி
Phone : +442088641032
Mobile : +447956032386
ஜெகதா
Mobile : +94765937027
றட்ஷன்
Mobile : +447799624221
தாரணி
Mobile : +94779583090
சிங்கி
Mobile : +94770821181
(இவ்வறிவித்தல் www.ripbook.com எனும் இணையத் தளத்திலிருந்து பிரதி செய்யப்பட்டது.)
President
|
|