கனடா வாழ் உசன் மக்கள் சார்பில் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா நடாத்தும் வருடாந்த குளிர் கால ஒன்றுகூடல் "உசன் உறவுகள்" நிகழ்வுக்கான நாள் குறிக்கப்பட்டுவிட்டது என்பதை மகிச்சியோடு அறியத் தருகிறோம்.
திகதி: சனிக்கிழமை, January 18, 2020.
நேரம்: மாலை 7 மணி.
இடம்: Baba Banquet Halls
3300 McNicoll Ave, Toronto ON M1V 5J6
இடம்: Baba Banquet Halls
3300 McNicoll Ave, Toronto ON M1V 5J6
இந்த நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு ஒன்றிய உறுப்பினர்களையும், உசன் மற்றும் அயற்கிராம மக்கள், உசன் இராமநாதன் மகா வித்தியாலய முன்நாள், இந்நாள் ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
இந்த நிகழ்வை மேலும் சிறப்பாக்க உங்களின் ஆலோசனைகளை வேண்டி நிற்கிறோம். உங்கள் ஆலோசனைகளை வழங்க தலைவர் சுப்பிரமணியம் பாஸ்கரன் அவர்களுடன் 647-448-7434 என்ற தொலைபேசி இலக்கத்திலோ அல்லது president@usan.ca என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொள்ளவும்.
இந்த நிகழ்வில் கலை நிகழ்ச்சிகள் வழங்க விரும்புவோர் ஒன்றிய செயலாளர் விஜயகுமாரி புஸ்பராஜா அவர்களுடன் 416-845-8795 என்ற தொலைபேசி இலக்கத்திலோ அல்லது secretary@usan.ca என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொள்ளவும்.
நிகழ்வுக்கான செலவு அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. ஒன்றிய உறுப்பினர்களின் அங்கத்துவக் கட்டணம், உறுப்பினர்கள் அல்லாதோரிடமிருந்து பெறப்படும் அனுமதிக் கட்டணம் என்பன நிகழ்வை நடத்துவதற்குப் போதுமானதாக இல்லை. எனவே நிகழ்வுக்கு அனுசரணை என்பது நிச்சயமாகத் தேவைப்படுகிறது. உசனைச் சேர்ந்த தொழில் வழங்குநர்கள் தம்மாலான நிதியை வழங்கி வந்தார்கள். கடந்த சில வருடங்களாக அதுவும் நின்றுவிட்டது. அனுசரணையாளர்களை இதுவரை காலமும் நிர்வாகசபை உறுப்பினர்களே தேடிக் கண்டுபிடித்தார்கள். இந்த முறை ஒன்றிய உறுப்பினர்களையும் இந்தத் தேடலில் உதவுமாறு அன்போடு வேண்டி நிற்கிறோம். எத்தனையோ சேவை வழங்குநர்களிடம் நீங்கள் உங்கள் தேவையைப் பூர்த்தி செய்துகொள்கிறீர்கள். அவர்களை அனுசரணையாளர்களாக அழைத்து வரும் பொறுப்பை ஏற்குமாறு ஒன்றிய உறுப்பினர்களையும் மற்றும் உசன் மக்களையும் வேண்டி நிற்கிறோம். பார்வையாளர்கள் என்ற நிலையிலிருந்து பங்காளர்கள் என்ற நிலைக்கு மாறுமாறு வினயமாக வேண்டுகிறோம். உங்கள் அனுசரணையாளர்கள் பற்றிய தகவல்களைப் பொருளாளர் சரவணமுத்து பத்மகாந்தன் அவர்களிடம் 647-219 2027 என்ற தொலைபேசி இலக்கத்திலோ அல்லது treasurer@usan.ca என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தெரிவிக்கவும்.
உங்கள் தொடர்ச்சியான ஆதரவுக்கு இந்த நேரத்திலே நன்றி கூறுகிறோம்.
காலநிலை எப்படியிருந்தாலும் நிகழ்வு இனிதே நடைபெறும். இந்த நாளை மறக்காது நீங்கள் மட்டுமல்ல உங்கள் உறவுகளையும், நட்புகளையும் அழைத்து வாருங்கள்.
ஒன்றாய் கூடி ஒருமித்து மகிழ்ந்திருப்போம், வாருங்கள்.
நிர்வாகசபை
உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா.
உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா.
====================================================================
"Usan
Uravukal"
We
are very happy to announce that the date and venue for the annual
Winter get together of Usan people of Canada, "Usan Uravukal",
has been fixed,
Date:
Saturday, January 18, 2020.
Time:
7 p.m. EST.
Venue: Baba
Banquet Halls
3300
McNicoll Ave, Toronto ON M1V 5J6
We
cordially invite all the members, Usan people, nighbouring village
people, current & previous teachers and students to this special
event.
There
has been some comments that the format of this event needs changes.
We invite your input on improving this event. Please contact
President Subramaniam Baskaran at 647-448-7434 or president@usan.ca
with your suggestions.
Anyone
who wishes to perform in this event, please contact Secretary,
Vishayakumary Pushparajah at 416-845-8795
or secretary@usan.ca.
We
are looking for sponsors to this event as the usual income is not
enough to conduct such an event. Business owners from Usan were
generously contributing to this event in the past. Due to
different reasons this has stopped for the past couple of years. To
organize such an event we definitely need the support of sponsors.
We kindly request all members of this association & Usan people
to bring in sponsors from whom you are receiving your day to day
services. Please contact Treasurer Saravanamuththu
Pathmakanthan at 647-219 2027 or treasurer@usan.ca with the
details of your sponsors.
We
thank you all for your continued support.
Regardless
of the weather condition on the said date, "Usan Uravukal"
will be held. Mark this date on your calendar. Please
bring in your relatives and friends with you to this special annual
event.
Let's
celebrate "Usan Uravukal" as a community!
Executive
Committee
United
People Association of Usan in Canada.