கல்வயலைப் பிறப்பிடமாகவும், உசனை வாழ்விடமாகவும், கடந்த 15 வருடங்களாக France இல் வசித்துவந்தவரும், உசன் இராமநாதன் மகா வித்தியாலய முன்னாள் ஆசிரியரும், எழுதுமட்டுவாள், மருதங்கேணி அரசினர் பாடசாலையின் முன்னாள் அதிபருமான வே. மார்க்கண்டு அவர்கள் July 16, 2019 அன்று தனது 87 ஆவது வயதில் France இல் காலமானார்.
கார்த்திகேசு நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற ஆசிரியை முத்துப்பிள்ளை (முத்து ரீச்சர்) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
வாசுகி அவர்களின் அன்புத் தந்தையும்,
சின்னையா நவரத்தினம் (சிவா) அவர்களின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான முருகேசு, பொன்னையா, இரத்தினம், ஆறுமுகம், மாணிக்கம் மற்றும் குமாரசாமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற முருகேசு, காலஞ்சென்ற விநாசித்தம்பி, சிவயோகநாதன் (நீர்வேலி), இராமநாதன் (கனடா), காலஞ்சென்ற சிவபாக்கியம், செல்லம்மா (கொழும்பு) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
நிகழ்வுகள்
இறுதி அஞ்சலி
PFG - SERVICES FUNÉRAIRES
9 Avenue de la République, 45500 Gien, France
Wednesday, 17 July 2019 3:00 PM - 6:00 PM
Thursday, 18 July 2019 3:00 PM - 6:00 PM
Friday, 19 July 2019 3:00 PM - 6:00 PM
Saturday, 20 July 2019 3:00 PM - 6:00 PM
Sunday, 21 July 2019 3:00 PM - 6:00 PM
கிரியை
PFG - SERVICES FUNÉRAIRES
9 Avenue de la République, 45500 Gien, France
Monday, 22 July 2019 10:00 AM - 12:00 PM
தகனம்
Crématorium d'Amilly-Montargis
400 rue Pisseaux, 45200 Amilly, France
Monday, 22 July 2019 2:30 PM
தொடர்புகளுக்கு
நவரத்தினம் - மருமகன்
Phone : +33238361446
வாசுகி - மகள்
Mobile : +33766585399
Mobile : +33652285495
இராமநாதன் - +14162996763
அன்னாரின் ஆன்மா சாந்தியடைய உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா பிரார்த்திப்பதோடு, அன்னாரின் பிரிவால் துவண்டுபோயிருக்கும் குடும்பத்தினருக்கு அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறது.