உசனைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Harrow ஐ வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை சிவானந்தசோதி அவர்கள் July 9, 2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, செங்கமலம் தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும்,
அன்னார் காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, செங்கமலம் தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும்,
சற்குணராஜா மங்கையற்கரசி (கிளி) தம்பதிகளின் மூத்த மருமகனும்,
கல்பனா அவர்களின் அன்புக் கணவரும்,
கல்பனா அவர்களின் அன்புக் கணவரும்,
கஸ்தூரி மகி, பிரியதர்சனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
றஜீவ்குமார் அவர்களின் அன்பு மாமனாரும்,
கமலாம்பிகை, விமலாம்பிகை, சிவப்பிரகாசம், சிவசுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ராஜசிறி, விஜயசிறி, திருக்குமார், ராஜ்குமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் தகனக் கிரியைகள் July 14, 2019, ஞாயிற்றுக்கிழமை அன்று Holders Hill Road, London NW7 1NB என்ற முகவரியில் அமைந்திருக்கும் Hendon Cemetery & Crematorium இல் இடம்பெறும்.
அமரர் சிவானந்தசோதி அவர்களின் ஆன்மா சாந்தியடைய உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா பிரார்த்திப்பதோடு, அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறது.