கனேடியத் தமிழரின் மளிகைப் பொருட் கொள்வனவுக்கு இலகு வழி. வீட்டில் இருந்தவாறே உங்கள் பொருட் கொள்வனவை இணையத் தளம் மூலம் மேற்கொள்ள முடியும். January 14, 2019 முதல் சேவைகள் ஆரம்பம். பல கனேடிய முன்னணி தயாரிப்பு நிறுவனங்களின் 1000 இக்கு மேற்பட்ட பொருட்களை நீங்கள் கொள்வனவு செய்ய முடியும். குளிருக்குள் அலைந்து திரியாமல், மிகவும் நியாயமான விலையில் மளிகைப் பொருட்களை உங்கள் வீட்டு வாசலுக்கு வரவைக்கும் வசதி. பாதுகாப்பான பணம் செலுத்தும் முறை.
இணையத் தள முகவரி: www.tamilkadai.ca
தொலைபேசியில் அழைக்க: 416-434-4440
உசன் மைந்தன் அஜந்தன் வெற்றிவேலுவின் மற்றுமொரு தொழில் முயற்சி. உசன் மண்ணின் மைந்தனுக்கு ஆதரவு வழங்குவோம்.
அஜந்தனின் இந்தத் தொழில் முயற்சி வெற்றியளிக்க உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா வாழ்த்துகிறது.
Online Shopping opportunity for Canadian Tamils. Order your groceries from the comfort of your home. No need to bundle up for shopping this Winter season. Over 1000 items from many leading Canadian producers. Reasonable price and secure payment method. Service starts on January 14, 2019.
Visit www.tamilkadai.ca
To order over the phone: 416-434-4440
Son of Usan Ajanthan Vettivelu's business venture. Please support his new beginning.
United People Association of Usan in Canada congratulates Aju and wishing him success.