உசன் மக்கள் அனைவராலும் பரமேஸ் அக்கா... என அன்போடு அழைக்கப்படும், உசனை சேர்ந்த திருமதி.சின்னத்துரை பரமேஸ்வரி அவர்கள் உசனில் இறைபதம் அடைந்தார் . அன்னாரின் ஆத்மா உசன் முருகன் பாதங்களில் அமைதியடைய வேண்டுகிறோம் , மேலதிக தகவல் பின்னர் அறிய தரப்படும் , அன்னாரின் ஆதமசாந்தியடைய கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் பிரார்திக்கிறது
இவ் அறிவித்தலை அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுகிறோம்
தகவல்
மகன் கிருபாஸ் (கனடா -647-223-3142)
தங்கை -இந்திரா (கனடா 416-546-3329)
இவ் அறிவித்தலை அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுகிறோம்
தகவல்
மகன் கிருபாஸ் (கனடா -647-223-3142)
தங்கை -இந்திரா (கனடா 416-546-3329)