உசனை சேர்ந்த தாமோதரம்பிள்ளை மீரா (மீரா சசிக்குமார்) அவர்களின் மகள் செல்வி.லக்ஷி சசிகுமார் அவர்கள் 22-02-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.
சுவிஸ் Basel ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட
அன்னார், சசிகுமார்(நயினாதீவு), பக்தமீரா(உசன்) தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும்,லவ்சிகா அவர்களின் அன்புச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
இந்த இளம் மகளின் பிரிவால் துயரும் குடும்பத்தாருக்கு கனடா வாழ் உசன் மக்கள் சார்பில் எமது அனுதாபங்கள் .செல்வி.லக்ஷி யின் ஆத்மா சாந்தியடைய உசன் முருகனை பிரார்த்திக்கிறோம்
தகவல்
சசிக்குமார், பக்தமீரா
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 24/02/2018, 04:00 பி.ப — 07:00 பி.ப
முகவரி: UKBB Spitalstrasse 33, 4056 Basel, Switzerland
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 25/02/2018, 03:00 பி.ப — 07:00 பி.ப

கிரியை
திகதி: புதன்கிழமை 28/02/2018, 10:00 மு.ப — 01:30 பி.ப
முகவரி: Friedhof Hörnli, Hirtenweg 10, 4125 Riehen, Switzerland