உசன் கந்தசுவாமி கோவிலில் 108 கலசாபிஷேக ஸ்கந்த ஹோம பெருவிழா ஞாயிற்றுக்கிழமை, February 18, 2018 அன்று சிறப்பாக நடைபெற்றது. உசன் கந்தசுவாமி கோவில் பிரதம குரு அருள்வாக்குச் சித்தர் குகஸ்ரீ இரத்தின கேதீஸ்வர சுவாமிகள் தலைமையில் பல சிவாச்சாரியார்கள் கலந்து சிறப்பித்தனர். இந்த நிகழ்விலிருந்து சில படங்கள்.