உசனைப் பிறப்பிடமாகவும், லண்டனை (UK) வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா சுதாகரன் (நிஸந்தன்) அவர்கள் January 12, 2018, வெள்ளிக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
இறுதி மரியாதை
Friday, January 19 & Saturday, January 20
3:00 pm - 4:00 pm
Dean Wilson Independent Funeral Directors
379 Well Hall Road
London
SE9 6TY
இறுதி கிரியைகள்
Sunday, January 21
8:00 am - 10:00 am
George Green Hall
Goldsmiths Community Centre
Boundfield Road
Catford, London
SE61PL
தகன கிரியைகள்
Sunday, January 21
10:45 am - 11:30 am
Hither Green Crematorium
Verdant lane
London
SE6 1TP
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகட்கு
நிறஞ்சி (மனைவி) - +447846671023
விந்தன் (சகோதரன்) - +14167312915
அன்னாரின் பிரிவால் துயருறும் மனைவி, மகள், சகோதரர்கள், மற்றும் அனைவருக்கும் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு அன்னாரின் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறது.