உசனைச் சேர்ந்த Dr. இந்திரன் ஆசீர்வாதம் அவர்களின் மாமனார்
Dr. தனபாலசிங்கம் உபேந்திரன் அவர்கள் புதன்கிழமை, January 31, 2018 அன்று கனடாவில் காலமானார்.
இவர் மீனாவின் அன்புக் கணவரும், வாசுகியின் பாசமிகு தந்தையுமாவார்.
அன்னாரின் பூதவுடல் 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1 என்ற முகவரியில் அமைந்திருக்கும் Chapel Ridge Funeral Home & Cremation Centre இல் ஞாயிற்றுக்கிழமை, February 4, 2018 அன்று காலை 10 மணிக்கு இறுதி மரியாதைக்காக வைக்கப்பட்டு தொடர்ந்து இறுதி நிகழ்வுகள் இடம்பெறும்.
அன்னாரின் மறைவால் துயருற்றிருக்கும் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதோடு அன்னாரின் ஆன்மா சாந்தியடைய உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா பிரார்திக்கிறது.