மரண அறிவித்தல்
மலர்வு 04.09.1937 உதிர்வு 15.01.2018
இவர் காலஞ்சென்ற அதிபர் பதஞ்சலி - மனோன்மணி தம்பதியரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான துரைச்சாமி சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புஷ்பரத்தினம் அவர்களின் அன்புக் கணவரும்,
புவனரதி (பிரான்ஸ் ) அவர்களின் அன்புத் தந்தையும்,
கெளரிமோகன் தில்லைநடராஜா அவர்களின் மாமனாரும்,
அபிராமியின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற இராஜலிங்கம் (மின் அத்தியட்சகர், ஸ்ரீலங்கா) அவர்களின் மைத்துனருமாவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் 21.01.2018 அன்று "புஷ்பகிரி ", பாடசாலை ஒழுங்கை, வல்வெட்டியில் அமைந்துள்ள இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைகள் வல்வெட்டி ஊறணி இந்து மயானத்தில் இடம்பெறும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளுகின்றோம்.
தொடர்புகளுக்கு :
புவனரதி: +94213001304, 9477049764
கெளரி மோகன்: +33973252581
பிரியலதா (மருமகள்,கனடா): +1 416 525 1358
மகாராணி (சகோதரி, கனடா): +1 416 431 0630
மகாரஞ்சிதம் (சகோதரி, கனடா): +1 647 244 0146