அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Wednesday, January 17, 2018

உசன் உறவுகளில் இசை மழை


"உசன் உறவுகள்" நிகழ்வைச் சிறப்பிக்க மீண்டும் "இசை மழை".  Toronto வின் முன்னணி இசைக் குழு RA Rhythms இன் நேரடி இசையில் எம்மவர்கள் பாடி அசத்த உள்ளனர்.


அனுசரணை வழங்குகிறார்கள் Video Maruti கிருபா, Homelife Galaxy Reality விஜயகுலன், Perception Eyecare Dr. கஸ்தூரி விசுவநாதன், White Horse Travels, பத்மகாந்தன் சரவணமுத்து, கருணாகரன் சின்னத்துரை (கண்ணன்), திருகரன் சின்னத்துரை (திரு), மற்றும் திரு. திருமதி சிவானந்தன்.


உள்ளத்தை வருடிச் செல்லும் இன்னிசை கேட்டு மகிழ வாருங்கள்.





Baba Banquet Hall
3300 McNicoll Road
Scarborough, ON, M1V 5J6

Saturday, January 20, 2018
6 p.m.