யாழ். கொடிகாமம் பெரியநாவலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை தணிகாசலம் (குஞ்சு) அவர்கள் 02-01-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
நிக்கிலஸ்பிள்ளை லூசியா தம்பதிகளின் மூத்த மருமகனும்,
பிலோமினா(பத்மினி) அவர்களின் அன்புக் கணவரும்,
துர்க்கா, உருத்திராரஜீவ், பிரதீப் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சிவஞானசுந்தரம், கனகநாயகம், சிவநாதன் மற்றும் மதியாபரணம்(குணம்), வள்ளிமுத்து, இராசவேல்(வேல்), அமிர்தலிங்கம்(லிங்கம்), யோகராசா(வசந்தன்), யோகமங்களம்(நிலா), யோகலட்சுமி(தேவி), திருப்பதி(பவானி), வளர்மதி(மதி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுதாகரன், பானுகா, மயூரியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காமாட்சி, ராஜேஸ்வரி, பொன்னம்மா, மகாலட்சுமி, நவரட்ணம், வளர்மதி, ரஞ்சி, வதனி, ஜெகன்,இதயன், புவனேந்திரன்(இந்திரன்), மோகன், வேதநாயகம், சந்திரன், சாந்தா, காந்தா, ரெஜினா, விமலநாயகம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சஜித், றிஷா, றியானா, கிசான் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 06/01/2018, 06:00 பி.ப — 10:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 07/01/2018, 12:30 பி.ப — 01:30 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 07/01/2018, 01:30 பி.ப — 03:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 07/01/2018, 02:30 பி.ப — 04:00 பி.ப
முகவரி: Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada.
(இந்த அறிவித்தல் www.kallarai.com என்ற இணையத் தளத்திலிருந்து பிரதி செய்யப்பட்டது.)