இங்கிலாந்தில் வாழும் உசன் இராமநாதன் மகா வித்தியாலயத்தில் கல்விபயின்ற மாணவர்களும் உசன் வாழ் மக்களும் ஒன்று கூடும் நிகழ்வொன்று நாளை நடைபெறவுள்ளது . உசன் பாடசாலையில் பயின்ற இளையவர்ககளின் நீண்ட கால உழைப்பில் இந்த ஒன்று கூடல் நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது .நீண்ட காலத்தின் பின் இங்கிலாந்து வாழ் உசன் உறவுகளை ஒரே இடத்தில் சந்தித்து குதூகலிக்கும் ஒரு நல்ல சந்தர்ப்பம் . இந்த நிகழ்வில் அனைத்து உசன் பாடசாலை மாணவர்கள் மற்றும் உசன் மக்களையும் கலந்து கொள்ளுமாறு வேண்டுகிறோம் .இந்த ஒன்று கூடல் சிறப்பாக நடைபெற கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் தமது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது .
இந்த நல்ல சந்தர்ப்பத்தில் இங்கிலாந்து வாழ் உசன் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்தது . உறுதியான ஒரு அமைப்பை உருவாக்கி அதன் மூலம் வருடாந்தம் இங்கிலாந்து உசன் மக்கள் ஒன்றுகூடி உறவுகளை வார்ப்பதுடன் உசன் கிராம அபிவிருத்திக்கும் , உசன் பாடசாலை வளர்ச்சிக்கும் பங்களிக்க கூடிய திட்ட்ங்களை நிறைவேற்ற வேண்டுகிறோம் .
உங்கள் முயறசிக்கும் அமைப்புக்கும் கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியத்தை பங்களிப்பு என்றும் இருக்கும் .
இந்த நிகழ்வில் அனைத்து உசன் மக்களையும் கலந்து சிறப்பிக்குமாறு வேண்டுகிறோம்
ஒன்று கூடல் நடைபெறும் இடம் :
"Deep Bar and Resturent"
7 Foots Cray High Street
Sidcup
DA145HJ
காலம் :15-அக்டோபர் 2017 , ஞாயிற்றுக்கிழமை
நேரம் : மாலை 3 மணி
தொடர்புகளுக்கு
ராஜ்குமார் :07757303473
மோகன் :07581266180
முரளி :07860457316
விக்டர் :07738911189