யாழ். மிருசுவிலைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட கிறிஸ்ரி செல்வராஜா அவர்கள் 21-06-2017 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற திரு.திருமதி. ஜெயராஜா தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
அன்ரனி சற்குணராஜா, இம்மானுவேல் ஆனந்தராஜா, மேரி ஜெயராணி, ஜேம்ஸ் ஜெயசீலராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிச்சடங்குகள் 24-06-2017 சனிக்கிழமை அன்று பி.ப 3:30 மணியளவில் யாழ் மரியன்னை பேராலயத்தில் நடைபெற்று பின்னர் நல்லடக்கம் செய்யப்படும்.
அவரது ஆன்ம இளைப்பாற்றிக்காக 131 Birchmount Road Scarborough, கனடா என்ற முகவரியில் அமைந்திருக்கும் புனித ஆரோக்கிய மாதா ஆலய பங்கில் 24-06-2017 சனிக்கிழமை அன்று மாலை 06:00 மணியளவில் இரங்கல் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்படும். இத்திருப்பலியில் பங்குகொண்டு அன்னாரின் இளைப்பாற்றிக்காக மன்றாட அனைவரையும் அழைக்கின்றோம்.
தொடர்புகளுக்கு
அன்ரனி சற்குணராஜா: இலங்கை - செல்லிடப்பேசி: +94764276788
ஜேம்ஸ் ஜெயசீலராஜா: நோர்வே - செல்லிடப்பேசி: +4767543492
(நன்றி: www.kallarai.com)