மிருசுவில் பங்கின் மைந்தரும் மூத்த குருவுமாகிய அருட்பணி குணசீலன் அவர்கள் இன்று யாழ்ப்பாணத்தில் தேவனடி நேர்ந்துவிட்டார் , அன்னாரின் துயரினால் துயருறும் அனைத்து உறவுகளுக்கும் பங்கு மக்களுக்கும் , எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு , அன்னாரின் ஆத்மா சாந்தியடைய அனைத்துலக உசன் மக்கள் சார்பில் பிரார்த்திக்கிறோம் ,
கனடா வாழ் மிருசுவில் பங்குமக்களுக்கு , உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம் .
உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் -கனடா