அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Wednesday, March 29, 2017

உசன் கனகசிங்கம் அவர்கள் காலமானார்


உசனை  பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு.வேலாயுதம் கந்தையா (கனகசிங்கம் ) அவர்கள் 
30/03/2017 அன்று உசனில் இறைபதம் அடைந்தார் ,
அன்னாரின் ஈமைக்கிரிகைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும் , அன்னாரின் பிரிவால் துயரும் உற்றார் உறவினர்களுக்கு எமது ஆழந்த அனுதாபங்கள் , அன்னாரின் ஆத்துமா  சாந்தியடைய வேண்டுகிறோம்