உசனில் வந்து குடியேறி, உசன் மக்களோடு ஒன்றாய் கலந்து வாழ்ந்த திரு திருமதி சிவராசா செல்வராணி தம்பதிகளின் புதல்வி செல்வி ரம்யா தனது கனவுக் கல்வியான சட்டத் துறைக் கல்வியை பல்கலைக்கழகதில்
வெற்றிகரமாக நிறைவு செய்து சட்ட வழக்கறிஞர் (Attorney At Law) ஆக வெளியேறியுள்ளார்.
உசனில் இருந்து அடுத்த சட்டதரணி உருவானதால் அனைத்துலக உசன் மக்கள் சார்பில்
உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா பெருமகிழ்வு கொள்கிறது. வாழ்க்கையை வெற்றிகொள்ள குடும்பநிலை முக்கியமில்லை, முயற்சி தான் வெற்றி என நிரூபித்துக் காட்டிய எமது பாடசாலை மாணவியை பெருமிதமாக வாழ்த்துவோம். செல்வி ரம்யாவுக்கும் அவர் பெற்றோர்க்கும் எமது வாழ்த்துக்கள் ....