உசனைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திரு தில்லையம்பலம் சரவணமுத்து (தில்லை சரவணமுத்து ) அவர்கள் உசனில் காலமானார்.
அன்னார் திரு திருமதி. தில்லையம்பலம் அவர்களின் மகனும்,
சரஸ்வதி அவர்களின் அன்பு கணவனும்,
யோகராசா (முரசுமோட்டை ), சிவசாரசா, சிவநிதி முருகேசு (உசன்), செல்வராசா (றட்ணா அண்ணா -லண்டன் ), ஜெயராசா (ரஞ்சன் மாவீரர் ), காலம் சென்ற கருணாநிதி (இலங்கை இராணுவ தாக்குதலில் உசனில் காலமானவர்), காலம்சென்ற ஜெயராசா, சிறிஸ்கந்தராஜா (மாவீரர், 2ம் லெப், ஜெரால்ட் ), சுவேந்திரராஜா (சுரேன்) ஆகியோரின் அன்பு தந்தையுமாவார்.
அன்னாரின் ஈமைக்கிரிககைகள் 31.01.2017 திங்கள்கிழமை உசனில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, உசன் ஈச்சங்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுகிறோம்.
தொடர்புகளுக்கு:
செல்வராசா - றட்ணா(மகன், London ): +442083089670
நிதி (மகள், இலங்கை): +94774535346
தகவல்: மாலினி (மருமகள், லண்டன்) : +447938189117
மேலதிக தகவல்: அஜந் - கனடா: +14164276000
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா பிரார்திக்கிறது.