விடத்தற்பளையைப் பிறப்பிடமாகவும் உசனில் வாழ்ந்து வந்தவரும் உசன் இராமநாதன் மகாவித்தியாலய பழைய மாணவனுமான திரு,கதீஸ்வன் ஜெயராஜா அவர்கள் , லண்டனில் அகாலமரணமானார் , அன்னார் வைதேகியின் பாசமிகு கணவரும், ஓவிகா, டெனிசன் ஆகியோரின் பரிவான தந்தையும், ஜெயராஜா -சற்குணேஸ்வரி தம்பதியரின் அன்பு மகனும், தர்மலிங்கம் – பாமினி தம்பதியினரின் அன்பு மருமகனும் ஆவார்.
அத்துடன் ஜெயசாந்தி, தர்சினி ஆகியோரின் அன்புச் சகோதரரும், கஜேந்திரன் வைஷ்ணவி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பிரிவால் வாடும் குடும்பத்தினர் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அனைத்துலக உசன் சார்பாக கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம்-கனடா சார்பாக எமது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிப்பதோடு கதீஸ்வரன் அவர்களின் ஆன்மா சாந்தியடைய உசன் முருகனை பிரார்த்திக்கின்றோம்.உசன் இராமநாதன் மகா வித்தியாலய மாணவர்கள் /பழைய மாணவர்கள் சார்பாக எமது ஆழ்ந்த அஞ்சலிகள்
தொடர்புகளுக்கு:- லண்டன்:- 442035565370; 447404889510; 447948618039
ஜெயராஜா,இலங்கை;- 94774350181
தர்சினி; பிரான்ஸ்:- 33649786663.