விடத்தற்பளை மக்கள் ஒன்றியம்- கனடா மக்களின் ஆதரவுடன் விடத்தற்பளை
மாணவர்களுக்கான இலவச கணனி கற்கை நெறி 07-06-2016 செவ்வாய்
கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது என்பதனை மகிழ்ச்சியுடன்
அறியத்தருகின்றோம். இந்த நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு விடத்தற்பளை மற்றும்சுற்று கிராமமக்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம் .
தொடங்க இருக்கும் இந்த சேவையில் அனைத்து மாணவர்களும் பயன்பெற்று
சிறப்பாக வளர கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் வாழ்த்துகிறது ,
இந்த செயல் திட்டத்திற்கு உதவி புரிந்த அனைத்து மக்களுக்கும் பாராட்டுக்கள்