உசனை சேர்ந்த திரு.இளையதம்பி ஐயாத்துரை அவர்கள் இன்று(06.04.2016) தனது 92வது வயதில் தனது புவிவாழ்வை நிறைவு செய்துள்ளார் ,அன்னார் உசன் கிராம அபிவிருத்தி ஆர்வலர் Dr . கணேஷன் அவர்களின் தந்தையாவார் அன்னாரின் இழப்பால் துயருறும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதுடன் அன்னாரின் ஆத்மா சாந்திஅடைய அனைத்துலக உசன் மக்கள் சார்பாக பிரார்திக்கின்றோம்.
மேலதிக விபரம் பின்னர் அறியத்தரப்படும் .
கனடா உசன் ஐக்கியமக்கள் ஒன்றியம் ,