உசன் இராமநாதன் மஹா வித்தியாலயத்தில் 1995 ம் ஆண்டு , தரம் 5 ல் கல்வி கற்று புலமை பரிசில் பரீட்சைக்கு தோற்றிய வகுப்பை சேர்ந்த பழைய மாணவாகள் சிலர் ஒன்றிணைந்து .தாம் கல்விகற்ற எமது உசன் பாடசாலையில் ஒரு முன்மாதிரி நிகழ்வை நடத்தியுள்ளனர் . தற்போது இலங்கையில் பொது உளச்சார்பு மற்றும் பொது அறிவு சம்பந்தப்பட போட்டிபரீட்சையானது எல்லோருக்கும் மிகவும் முக்கியமான ஒரு தடைதாண்டல் பரீட்சையாக விளங்கி வருகிறது.
இந்த பரீட்சையை உசன் பாடசாலை மாணவர்கள் இலகுவாக எதிர்கொள்ள சபதம் கொண்ட இவர்கள் உலக பரப்பில் வாழும் அனைவருடன் தொடர்பை ஏற்படுத்தி இந்த திட்டத்தை நிறைவேற்றியுள்ளனர் , தரம் 4 முதல் 13 ம் ஆண்டு வரையுள்ள மாணவர்களுக்கு இரு முறை போட்டி பரீட்சை வைத்து அதை தாமே தயாரித்து , மதிப்பீடு செய்து பெறுமதியான பரிசில்கள் வழங்கியுள்ளனர் , இதை தொடர்ந்து ஒவோருவருடம் செய்ய தீர்மானித்துள்ளனர்.
இவர்களை பாராட்டுவதுடன் மட்டும் நின்றுவிடாது, இதே போன்று ஒவ்வொரு பழைய மாணவர்களும் தனியாகவோ குழுவாகவே செயல்படவேண்டும் , இந்த திட்டத்தை முன்னின்று அனைவரையும் ஒன்றிணைத்து செயலாற்றிய அனைவருக்கும் நன்றி