அன்பான கனடா வாழ் உசன் மக்களே !
இங்கிலாந்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள மருத்துவத்துறை மாணவியான வித்தியாவை காப்பாற்ற அவசர உதவி கோருகிறோம் ,
இங்கிலாந்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள மருத்துவத்துறை மாணவியான வித்தியாவை காப்பாற்ற அவசர உதவி கோருகிறோம் ,
அவருக்கு ஒத்தபரம்பரை இரத்த மாதிரி உள்ளவர்களை கண்டுபிடிக்கவேண்டியுள்ளது
நீங்கள் நன்கொடை வழங்க விரும்பாவிட்டாலும் உங்கள் மாதிரியை பரிசோதித்தால் பின்னர் அதை ஒத்த உங்கள் உறவினர்கள் யாரையாவது கண்டிபிடிப்பது இலகுவானது
கனடா வாழ் உசன் மக்களே உங்களுக்கு இந்த மனிதாபிமான பணியில் இணைய விரும்பினால்
,இந்த தளத்தில் இது தொடர்பான விபரங்களைபெறுவதுடன் , பதிவையும் செய்யலாம் .
https://www.blood.ca/en/stem-cell/donation-process
உங்களுக்கு அருகில் இருக்கும் நிலையத்துக்கு சென்றால் உங்களின் "உமிழ்நீர் '(எச்சில் ) மாதிரியை மட்டும் எடுப்பார்கள் , பின்னர் , தற்பொழுது உலகளவில் அவசர நிலையில் இருக்கும் வித்தியாவின் மாதிரியுடன் ஒப்பிட்டால் உங்களுக்கு அறியதருவார்கள் . இது மிகவும் இலகுவான நடைமுறை , உங்களுக்கு எந்த பதிப்பும் ஏற்பட போவதில்லை , அது மட்டுமன்றி உங்களுக்கு எதிர்காலத்தில் எதாவது மற்று தேவைப்பட்டால் கூட மிக இலகுவில் உங்கள் மாதிரியை ஒத்த நபரை இந்த அமைப்பு ஏற்கனவே கண்டுபிடித்து வைத்திருக்கும் ,
உங்கள் மாதிரியை கொடுக்க blood donation நிலையங்கள் நிரந்தரமாக இருக்கும் இடங்களை நாட முடியும் அதைவிட நடமாடும் சேவையாக நடைபெறவுள்ள இடங்களின் விபரம் .
The Church Of St. Patrick - Markham
5633 Highway #7, East
Markham | L3P 1B6
Next availability:
Mar 4, 2016
Hillcrest Mall
9350 Yonge St.
Richmond Hill | L4C 5G2
Next availability:
Mar 3, 2016
Cedarbrook Community Centre
91 East Park Blvd.
Scarborough | M1H 1C6
Next availability:
Mar 19, 2016
University Of Toronto - Scarborough Campus
1265 Military Trail
Scarborough | M1C 1A4
Next availability:
Mar 31, 2016