புதிய நிர்வாக கட்டமைப்புடன் மீண்டும் உருப்பெற்றிருக்கும் உசன் கிராம அபிவிருத்திசங்கமானது நடைமுறை நிலைமைக்கு ஏற்ப
"சங்கத்தின் நம்பிக்கைப் பொறுப்பாளர் சபை/மதிஉரைஞர் (ஆலோசனை)சபை "ஒன்று நேற்றைய பொதுச்சபைக்கூட்டத்திலே நியமிக்கப்பட்டுள்ளது என்பதை தங்கள் அனைவருக்கும் அறியதருவதில் பெருமை கொள்கின்றோம்.இச் செயலணியானது சங்கத்தின் நடவடிக்கைகள்,கிராமத்தின் அபிவிருத்திசம்பந்தமாக எமக்கு துறைசார் ஆலோசனைகளை வழங்குவதுடன் திட்டங்களை முன்கொண்டுசெல்ல பக்கபலமாக இருந்து இணைந்து செயலாற்றுவார்கள்.இச்சபைக்கு 17பேர் நியமிக்கப் பட்டிருக்கிறார்கள்.இவர்களுடன் இணைந்த வகையில் புலம்பெயர்ந்தவர்களையும் உள்ளீர்க்கப்படவேண்டியுள்ளதால் இத்தொகை அதிகரிக்கும்.எனவே எமது பிரதேசத்தின் உறுதியான-நிலையான அபிவிருத்திக்கு இவ் புத்தியீவிகளின் ஒன்றுசேர்கையானது உயர்வலுசேர்க்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
செயலணி உறுப்பினர்கள்
செயலணி உறுப்பினர்கள்
01.பிரம்மசிறி கேதிஸ்வரக்குருக்கள்.
பிரதம குரு உசன் கந்தசாமிகோவில்
பிரதம குரு உசன் கந்தசாமிகோவில்
02.திரு.தா.திருவருட்செல்வன்.
பிரதமபொறியியலாளர் -நீர்பாசன
திணைக்களம்.
பிரதமபொறியியலாளர் -நீர்பாசன
திணைக்களம்.
03.திரு.செ.அசோகன்.
மகப்பேற்று வைத்திய நிபுணர்.
மகப்பேற்று வைத்திய நிபுணர்.
04.திரு.க.ரிசிகேசன்.
பொறியியலாளர்.
பொறியியலாளர்.
05.திரு.அ.கஜுபன்.
பொறியியலாளர்.
பொறியியலாளர்.
06.திரு.சி.சுதோகுமார்.
வைத்தியகலாநிதி.
வைத்தியகலாநிதி.
07.திரு.த.குகதாசன்.
வைத்தியகலாநிதி.
வைத்தியகலாநிதி.
08.திரு.ஐ.யெபநாமகணேசன்.
வைத்தியர்.
வைத்தியர்.
09.திருமதி.துஸ்யந்தி மிகுந்தன்.
பேராசிரியர்-பீடாதிபதி யாழ்
பல்கலைக்கழகம்.
10.திரு.கு.இராயேந்திரா.
இணைப்பு செயலாளர் -எதிர்கட்சி
தலைவர் இலங்கை பாராளுமன்றம்
பேராசிரியர்-பீடாதிபதி யாழ்
பல்கலைக்கழகம்.
10.திரு.கு.இராயேந்திரா.
இணைப்பு செயலாளர் -எதிர்கட்சி
தலைவர் இலங்கை பாராளுமன்றம்
11.திரு.பொ.நடேசலிங்கம்.
அதிபர்.
அதிபர்.
12.திரு.ஜென்சன் றொனால்ட்.
பொதுச்சுகாதாரபரிசோதகர்.
பொதுச்சுகாதாரபரிசோதகர்.
13.திரு.க.வசந்தன்.
குடியேற்ற உத்தியோகத்தர்.
குடியேற்ற உத்தியோகத்தர்.
14.திரு.க.சிவானந்தம்.
தபால்அதிபர்(ஒய்வுநிலை).
தபால்அதிபர்(ஒய்வுநிலை).
15.திருமதி.க.சிவமதி.
பொருளாதார அபிவிருத்தி
உத்தியோகத்தர் -உசன்.
பொருளாதார அபிவிருத்தி
உத்தியோகத்தர் -உசன்.
16.செல்வி.ந.தர்மினி.
கிராம அலுவலர்-உசன்.
கிராம அலுவலர்-உசன்.
17.திருமதி.ம.ஜெயவதனி.
சமுர்த்தி உத்தியோகத்தர்-உசன்.
சமுர்த்தி உத்தியோகத்தர்-உசன்.
தெரிவுசெய்யப்பட்ட இந்த செயலணி குழுவுக்கு உசன் மக்களும் புலம்பெயர் வாழ் மக்களும் தமது பங்களிப்பை வழங்கி எமது கிராம அபிவிருத்திக்கு உறுதுணையாக இருக்கவேண்டுமென வேண்டுகிறோம் , உசன் கிராம அபிவிருத்தி சங்க செயல்பாட்டுக்கு , கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் தனது முழு அனுசரணை வழங்கி நிக்கிறது ,