அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Wednesday, January 20, 2016

செல்வி,வேணிகா யோகேந்திரம் அவர்களை வாழ்த்துகிறோம் ...

உசன் இராமநாதன் மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்று , பல்கலைகழகம் சென்ற மாணவர்கள் இலங்கையின் 31 வது பட்டமளிப்பு விழாவில் , பட்டதாரிகளாக தமது திறமைகளை வெளிகொணர்ந்து சாதனை படைத்துள்ளனர் , அவர்களில் பலருக்கும் நாம் பிரத்தியோக அனுமதி கேட்டு அனுப்பிய வேண்டுகோளை ஏற்று பதில் அனுப்பி அனுமதி தந்த மாணவர்களை நாம் வாழ்த்தி பெருமிதம் அடைவதில் மகிழ்வு கொள்கிறோம் ,
அந்த வகையில் உசன் இராமநாதன் மஹா வித்தியாலயத்தில் தரம் 1 முதல்
 A /L  வரை கல்விகற்று இன்று யாழ் பல்கலைகழகத்தில் பொருளியல் துறையில் சிறப்பு பட்டம் பெற்ற செல்வி ,வேணிகா யோகேந்திரம் (BA degree Economics university. Of jaffna ) அவர்களை உசன் ஐக்கியமக்கள் ஒன்றியம் ஒன்றியம் வாழ்த்தி கௌரவிக்கிறது