அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Wednesday, January 20, 2016

"கரம்பகம் வீரபத்திரர் சனசமூக நிலைய" திறப்பு விழா

எமது அயல் கிராமமான கரம்பகம் மக்களுக்காக சுவிஸ் நிறுவனத்தின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட "கரம்பகம் வீரபத்திரர் சனசமூக நிலைய" புதிய கட்டட திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது, உசன் கந்தசுவாமி கோவில் பிரதம குரு சிவஸ்ரீ கேதீஸ்வர குருக்கள் மற்றும் சமய குருமாரின் ஆசியுடன் திறப்புவிழா நடைபெற்றது .
இந்த சனசமூக நிலையத்தில் காரம்பாக்கம் மக்கள் பயன் பெற வாழ்த்துகிறோம் ,
இந்த முயற்சிக்கு முன்னின்று உழைத்த கிராம ஆர்வலர்களுக்கு 
கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் வாழ்த்துக்களை தெரிவிக்கிறது