அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Thursday, January 21, 2016

உசன் மாணவி செல்வி .சிவகுரு தர்மிளா அவர்களை வாழ்த்துகிறோம் ..


உசன் இராமநாதன் மஹா வித்தியாலயத்தில் புலமை பரீட்சையில் சித்தி பெற்று , வேம்படி மகளீர் கல்லூரியில் உயர்கல்வி பயின்ற ,உசனை சேர்ந்த
செல்வி.சிவகுரு தரமிளா அவர்கள் ,யாழ் பல்கலைகழக சித்த மருத்துவத்துறை சத்திர சிகிற்சை துறையில் பட்டம் பெற்றுள்ளார் ,
செல்வி.சிவகுரு தரமிளா அவர்களுக்கு .கனடா உசன் ஐக்கியமக்கள் ஒன்றியம் வாழ்த்துக்களை தெரிவித்து பாராட்டுகிறது ....