அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Monday, January 4, 2016

உசன் இராமநாதன் மகாவித்தியாலயம் 95% சித்தி


2015 ம் ஆண்டுக்கான க.போ.த உயர்தரப்பரீட்சை பெறுபேற்றில்  எமது பாடசாலையில் கல்வி கற்று பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில்  95% சித்தியை பெற்றுள்ளனர் . சமீபகாலமாக எமது பாடசாலை குறுகிய தொகை மாணவர்களையும் ஆசிரிய வளங்களையும் கொப்ண்டு சாதனைகளை நிலைநாட்டிவருவது மகிழ்ச்சிக்குரியதுடன் , பாடசாலை நிர்வாகத்தை கட்டமைக்கும் அதிபரையும் ஆசிரியர்களையும் பெருமை கொள்ளவைக்கிறது .
இந்த பெறுபேற்றின் அடிப்படியில் சிறந்த பெறுபேற்றை பெற்ற மாணவர்கள் 
1.ஜெயராஜா  நிலக்சன்-3A
2.குமரன் தசாயினி-3A
3.கோபாலகிருஸ்ணன் தயாழினி-2AB
4.யெயசங்கர் பிரபாயினி-3B
5.தங்கராசா துஸ்சியனா-3B

இந்த  மாணவர்களுக்கு கனடா உசன் ஐக்கிய  வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது .