தமிழரின் பாரம்பரிய மரபு கலையாகிய "இன்னியம்" என்னும் கலை காணாமல் போகும் நிலையில் , உசன் இராமநாதன் மஹா வித்தியாலயத்தில் .இந்த "இன்னியம்" மரபு கலை இசையை மாணவர்கள் மிக கட்சிதமாக வாசிப்பதை காணமுடிகிறது , யாழ் மாவட்டத்தில் ஒரு சில பாடசாலைகளில் மட்டுமே இந்த இசை குழுவை காணமுடிகிறது , எமது பாடசாலையும் மரபு கலை இசை கருவிகளை கையாண்டு தமிழர் பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்வது மகிழ்ச்சி தருகிறது.
இந்த இன்னியம் இசை குழுவை உருவாக்கிய அதிபர்,ஆசிரியர், வாத்திய கலைஞர்கள்,சீருடை அன்பளிப்பு செய்த அன்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்
இங்கே "இன்னியம்" இசை குழு வரவேற்பு இசை முழங்குவதை காணமுடியும் .
இந்த இன்னியம் இசை குழுவை உருவாக்கிய அதிபர்,ஆசிரியர், வாத்திய கலைஞர்கள்,சீருடை அன்பளிப்பு செய்த அன்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்
இங்கே "இன்னியம்" இசை குழு வரவேற்பு இசை முழங்குவதை காணமுடியும் .