இவர் கொடிகாமம் மந்துவில் தாவளை இயற்றாலையைப் பிறப்பிடமாகவும், கண்டாவளை பத்தன்மோட்டையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் மாணிக்கம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
திலகவதி அவர்களின் பாசமிகு கணவரும்,
ஞானம்பலவாணர்(ராசா- சுவிஸ்), சிவசோதி(கனடா), சிவநேசன்(கனடா), ரவிக்குமார்(ரவி- சுவிஸ்), சிவராணி(யசோ) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கணபதிப்பிள்ளை, காலஞ்சென்றவர்களான சேதுப்பிள்ளை(குஞ்சம்மா), ஆறுமுகம்(இளையதம்பி), மற்றும் சின்னப்பிள்ளை(செல்லம்மா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
திருப்பூங்கோதை(சுவிஸ்), பத்மகாந்தன்(கனடா), பகீரதி(கனடா), புவனேஸ்வரி(புவனா- சுவிஸ்), சிவராசா(சிறி- கொடிகாமம்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
ஸ்கந்தகுமார் கமலாதேவி அவர்களின் அன்பு மைத்துனரும்,
சுஜீவன் கார்திகாயினி(சுவிஸ்), ரஜீவன் காயத்திரி(சுவிஸ்), மயூரன்(கனடா), மீனுயா(கனடா), ரவீனன்(சுவிஸ்), ரானுஷா(சுவிஸ்), துர்க்கா(கனடா), லதீசன்(கனடா), பிரதீசன்(கனடா), லக்சன்(கனடா), சானுசன், தனுசன், கானுயன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
சைலன், லக்ஸ்மன், அஸ்லின், கயலின் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் மடத்தடிலேன் கொடிகாமத்திலுள்ள மகள் யசோ அவர்களின் இல்லத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. மேலும் இறுதிக்கிரியை ஆகஸ்ட் 09, 2015 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10.00 மணி்யளவில் நடைபெற்று பின்னர் கொடிகாமம் கட்டப்பறிச்சான் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
மருமகன் பத்மகாந்தன் (பத்மன்)
தொடர்புகளுக்கு:
ஞானம்பலவாணர் — சுவிட்சர்லாந்து | +41332217536 |
ரவிக்குமார் — சுவிட்சர்லாந்து | +41315344454 |
சிவசோதி — கனடா | +19058030204 |
சிவநேசன் — கனடா | +16474012538 |
யசோ — இலங்கை | +94773621166 |
சிறி — இலங்கை | +94772784730 |
வாணர் — இலங்கை | +94771133375 |