உசனை சேர்ந்த காலம்சென்ற திரு,திருமதி,சுப்பிரமணியம் (போலீஸ் மணியம் ) அவர்களின் பேரனும் , காலம்சென்ற திரு,ராதாகிருஷ்ணன் திருமதி சுதா தம்பதிகளின் மகனுமான செல்வன் சுஜீவன் அவர்கள் , சுகவீனம் காரணமாக நேற்று கொழும்பில் இறைபதம் அடைந்தார் , அன்னாரின் பிரிவால் துயரும் குடும்த்தாருக்கு உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதுடன் செல்வன் சுஜீவனின் ஆத்மசாந்தியடைய உசன் முருகனை பிரார்த்திக்கிறோம் .
இவ்வறிவித்தலை உசன் மக்களும் மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளுமாறு வேண்டுகிறோம்.
தகவல்
ஸ்ரீ -மாமன் (கனடா) 001647-292-1265 / 0019052946397
இவ்வறிவித்தலை உசன் மக்களும் மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளுமாறு வேண்டுகிறோம்.
தகவல்
ஸ்ரீ -மாமன் (கனடா) 001647-292-1265 / 0019052946397