திருமதி.உமையம்மை செல்லையா அவர்கள் 4.3.2015 அன்று மீசாலையில்
காலமானார் ,
அன்னார் காலம்சென்றவர்களான குமாராசாமி சின்னம்மா தம்பதியரின் அன்பு மகளும், காலம்சென்றவர்களான கணபதிப்பிள்ளை முத்துப்பிள்ளை தம்பதியரின் மருமகளும் ,செல்லையாவின்(கிளி) அன்புமனைவியும் ,
கலாவதனி (கனடா) சுகந்தினி(ஆசிரியர்)கலாநிதி,ஐங்கரன் (பொறியியலாளர் -லண்டன் )காலம்சென்ற யசோதரன் ஆகியோரின் அன்புத்தாயாரும் ,
வியஜரூபன் (உசன்-கனடா ) மதியானந்தன் ,கலாநிதி சிந்துஜா ஆகியோரின் பாசமிகு மாமியும் சஜினி ,அபிசன், கபிஷா,சதுஷிகன் தேனுஷிகன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார் ,
அன்னாரின் ஈமைகிரிகைகள் மீசாலையில் நடைபெற்றது ,இவ அறிவித்தலை
உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளுமாறு வேண்டுகிறோம் .
தகவல் :மகள் / மருமகன்
கலா-ரூபன் (கனடா ) +1 905-532-1355
+14162711763