உசனை சேர்ந்த முன்னாள் உப அதிபர் /ஆசிரியை ஆகிய திரு திருமதி ஜோன்பிள்ளை அவர்களின் புதல்வனும் , உசன் இராமநாதன் மஹா வித்தியாலய பழைய மாணவனுமாகிய திரு.சுசீந்திரன் அருள்ராஜ் அவர்கள் திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலாளராக தமது கடமைகளை 18.03.2015 தொடக்கம் பொறுப்பேற்றுக்கொண்டார்.
எமது கிராமத்திலிருந்து முதன் முதலில் பிரதேச செயலாளராக பதவி வகிக்கும் பெருமையை
திரு.சுசீன் அவர்கள் பெற்றுக்கொளது பெருமை தருகிறது .
திரு.சுசீந்திரன் அருள்ராஜ் மேலும் பதவி உயர்வு பெற உசன் மக்கள் சார்பாகவும்
கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் சார்பாகவும் எமது வாழ்த்துக்கள் .